"இடைக்கால தடை நமோ டிவிக்கும் பொருந்தும்" - பிரதமர் மோடி குறித்த திரைப்படத்திற்கு இடைக்கால தடை
பதிவு : ஏப்ரல் 11, 2019, 08:37 AM
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் 'நமோ டிவி' தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தன.
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் 'நமோ டிவி' தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தன.  இந்நிலையில், இன்று வெளியாவதாக இருந்த 'பிஎம் நரேந்திர மோடி' என்ற திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை நமோ டிவிக்கும் பொருந்தும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடம் பெறும் எந்தவிதமான விளம்பர கருத்துகளும் எலக்ட்ரானிக் மீடியாவில் ஒளிபரப்பக் கூடாது என 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை மோடி திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4097 views

பிற செய்திகள்

விஜய் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர் படுகாயம்

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

44 views

சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் : "மறுவாக்குப்பதிவு அவசியமில்லை"- சத்ய பிரத சாஹு

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு அவசியமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

26 views

முத்தையா இயக்கத்தில் கவுதம் நடிக்கும் தேவராட்டம்

'புலி, கொம்பன்' என கிராமத்து பட வரிசையில், முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடித்துள்ள, 'தேவராட்டம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

28 views

காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

216 views

"தர்பார்" படத்தில் 2 வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் தர்பார் திரைப்படம் மும்பையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

680 views

துணை நடிகர்கள் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர் - இயக்குனர் அட்லீ மீது துணை நடிகை புகார்

துணை நடிகர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக இயக்குனர் அட்லீ மீது, துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

832 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.