காங். தலைவர் ராகுல்காந்தி 12-ம் தேதி தமிழகம் வருகை : காங். செயலாளர் சஞ்சய்தத் நேரில் ஆய்வு
பதிவு : ஏப்ரல் 11, 2019, 07:51 AM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 12ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வர உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வர உள்ளார். சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில், சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1175 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4554 views

பிற செய்திகள்

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

5 views

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி

புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.

5 views

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்

காங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.

4 views

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

7 views

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.