தேர்தலுக்கு தயாரானது ஆந்திரா : இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு - முதல் முறையாக 10 லட்சம் இளம் வாக்காளர்கள்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 07:24 AM
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில், 45 ஆயிரத்து 920 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், 3 கோடியே 93 லட்சத்து 45 ஆயிரத்து 717 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் முதல்முறையாக 10 லட்சத்துக்கு அதிகமான இளம்வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

499 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4036 views

பிற செய்திகள்

கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

66 views

"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு

பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

20 views

புனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

14 views

வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

52 views

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

65 views

புதுச்சேரி : பெண்கள் நிர்வகித்த வாக்குச்சாவடி - வாக்களிக்க குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் நேற்று வாக்குப் பதிவு நடந்த 7-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பெண்கள் மட்டுமே நிர்வகித்தது கவனத்தை ஈர்த்தது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.