அமமுகவினர்பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 11, 2019, 04:52 AM
அமமுகவினரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த அதிமுகவினர்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமமுகவினர், வீடு வீடாகச் சென்று ஏப்ரல் 16ம் தேதி பரிசு பெட்டகம் வரும் என்று கூறி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வாக்காளர்களின் விவரங்களையும் கேட்டு வாங்கியதாக தெரிகிறது.இந்த தகவலை அறிந்த அப்பகுதி பாஜக மற்றும் அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று அமமுக கட்சியினரை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் செல் எண்ணை பெற்று கொண்ட அதிகாரிகள் தாங்கள் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

129 views

பிற செய்திகள்

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

35 views

ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

179 views

அறந்தாங்கியில் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப் பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆகாயமாரிய அம்மன் கோவிலில் சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

28 views

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

20 views

நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

56 views

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

305 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.