சவுகிதார் சோர்ஹே என கோஷமிட்ட பொதுமக்கள் - பிரசாரத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 03:24 AM
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அங்குள்ள கே.ஆர்.புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்
பிரசார வாகனத்தில் வந்த அவரை அப்பகுதி மக்கள் "சவுகிதார் சோர் ஹே" என கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு அமைச்சர்
அங்கிருந்து கிளம்பி சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1544 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5922 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6690 views

பிற செய்திகள்

85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 views

மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர்

17 views

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

36 views

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

25 views

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

256 views

அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.