80 வயதில் முதல் வாக்கை பதிவு செய்யும் முதியவர்கள்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 03:16 AM
சிதம்பரம் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
மானம்பாடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு அடிப்படையான வாக்காளர் அட்டைகள் கூட தற்போது தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 80 வயதில் தங்களுடைய முதல் வாக்கை பதிவு செய்யும் முதியவர்கள், வாக்களிக்கும் முறை குறித்து மாவட்ட நிர்வாகம் கற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

693 views

பிற செய்திகள்

"அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 views

பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து

பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

10 views

தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.

108 views

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு

கும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.

23 views

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

30 views

ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.