அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 03:12 AM
ஜெயலலிதாவிற்கு பிடிக்காதவர்களுடன் அ.தி.முக கூட்டணி வைத்துள்ளனர் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் பிரசாரத்தின் போது குற்றம் சாட்டினார்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், வருகின்ற 18 ஆம் தேதி வாக்களியுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக  23 ஆம் தேதி தவறாமல் வாக்களியுங்கள் என்று கூறியது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

155 views

பிற செய்திகள்

கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

3 views

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.

6 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

11 views

விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

8 views

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50 views

தூத்துக்குடியின் ஆயத்த ஆடை சாம்ராஜ்யம்... நலிந்துவரும் தொழில் மீட்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரில், பல ஆண்டுகளாக வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துச்செல்லும் அரசியல் கட்சிகள், இந்த முறையாவது அதனை நிறைவேற்றுவார்களா என தொழிலாளர்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.