சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்படும் கொடிக்கம்பங்கள் ஆக்கிரமிப்பாக தான் கருத முடியும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
பதிவு : ஏப்ரல் 11, 2019, 02:52 AM
அனுமதியின்றி சாலையோரங்களில் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டால், அது ஆக்கிரமிப்பாகத் தான் கருத முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வைக்க தடை விதிக்க கோரி சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை முதலிலேயே தடுக்க வேண்டும் என்றும், அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டால், அதை ஆக்கிரமிப்பாகத்தான் கருத முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கொடிக்கம்பங்களை வைத்தவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

140 views

பிற செய்திகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : புதுச்சேரி தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்றது.

17 views

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முழுவதும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

25 views

நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.3093 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11 views

ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்

கிருஷ்ணகிரியில், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவர்கள் சங்கம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் உலகசித்தர்கள் தினம் நடைபெற்றது

15 views

38 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

4 சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படும்

15 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.