தி.மு.க. ஆட்சியின் போது மர்மமாக இறந்தவர்கள் தேர்தலுக்கு பின் உரிய விசாரணை நடத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி
பதிவு : ஏப்ரல் 11, 2019, 02:47 AM
மாற்றம் : ஏப்ரல் 11, 2019, 04:36 AM
தி.மு.க. ஆட்சியின் போது மர்மமாக இறந்தவர்கள் தேர்தலுக்கு பின் உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்  மத்தியில் ஆட்சிக்கு வரும் போது தமிழகத்துக்கு  தேவையான திட்டங்கள் கிடைக்கும் என்று கூறினார். கல்வி, வேளாண்மை ,மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், தி.மு.க. ஆட்சியின் போது  மர்மமாக இறந்தவர்கள் குறித்து தேர்தலுக்கு பின் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

142 views

பிற செய்திகள்

வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

1 views

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

53 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

92 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

473 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

466 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3000 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.