அரசியல்வாதிகள் சாதி, மதங்களை பற்றி பேச வேண்டியதில்லை - தினகரன்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 02:44 AM
அமமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காமராஜ் மற்றும் நாகை நாடாளுமன்றதொகுதி வேட்பாளர் செங்கொடி ஆகியோருக்கு ஆதரவாக தினகரன் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்.
தங்கள் வீட்டுப் பெண்கள் கோயிலுக்கு சென்று வருவதை சந்திர மண்டலத்துக்குசென்று வருவது போல் ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார். மேலும், அரசியல்வாதிகள் சாதி, மதங்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை  என்று கூறிய தினகரன், ஸ்டாலின் போலவே மிமிக்கிரி செய்து பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

1 views

காவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ

காவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 views

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

96 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

22 views

மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்

இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

14 views

கார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.