பாஜகவிற்கு அய்யாக்கண்ணு ஆதரவு அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது -திருமாவளவன்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 02:33 AM
நதிகள் இணைப்பு திட்டம் மூலமாக பாஜக கட்டாயப்படுத்தி உள்ளது
பாஜகவிற்கு அய்யாக்கண்ணு ஆதரவு தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி அவரை பாஜக கட்டாயப்படுத்தி ஆதரவு பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

உடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

3 views

சென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

9 views

நிதி அயோக் கூட்டம் : "புதிய மொந்தையில் பழைய கள்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

11 views

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

14 views

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

10 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.