மக்களவை முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது
பதிவு : ஏப்ரல் 11, 2019, 01:35 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.தமிழகத்தில், வரும் 18 ந்தேதியன்று 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்லுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்நிலையில்,  முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர்,மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட 18 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார் தீவு மற்றும் லட்ச தீவுகளிலும் மொத்தம் 91 மக்களவை தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆயிரத்து 295 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்,ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.இதுபோல, ஒடிஷா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.முதல்கட்ட தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.மாவோயிஸ்ட் ஆதிக்க​ம்​ உள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

168 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11298 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

620 views

பிற செய்திகள்

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

114 views

டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, 'டிக்டாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

550 views

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரம் : ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரத்தில், கிரிக்கெட் வீர‌ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது.

51 views

ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம் : வேலை இழந்தவர்களை பணியமர்த்தும் ஸ்பைஸ்ஜெட்

நிதிநெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளன.

65 views

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை : த​லைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

10 views

தொடர் விடுமுறை எதிரொலி - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.