"மத்தியில் நல்லாட்சி அமையவே மெகா கூட்டணி" - சரத்குமார் பேச்சு
பதிவு : ஏப்ரல் 11, 2019, 12:10 AM
அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து, சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டனர்
மதுரை இஸ்மாயில்புரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய சரத்குமார், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்தியில் நல்லாட்சி வழங்கவே, மெகா கூட்டணி உருவாகியிருப்பதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

155 views

பிற செய்திகள்

அ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.

1 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

11 views

மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

58 views

தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்

39 views

பொன்பரப்பி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - விசிக ரவிக்குமார்

பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார்.

34 views

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.