ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் - வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே
பதிவு : ஏப்ரல் 11, 2019, 12:06 AM
மாற்றம் : ஏப்ரல் 11, 2019, 05:17 AM
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.
கடந்த 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பிரிட்டன் ராணுவம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில், 379 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து நூறு பேர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவரான ஜெர்மி கார்பின்,இந்த படுகொலைக்கு சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.   

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

299 views

பிற செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு: "வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

4 views

இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...

127 views

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - 215 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

50 views

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமல் - சமூகவலை தளங்களை முடக்கவும் உத்தரவு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

157 views

புதிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது : செயற்கைகோள்களுக்கு இடையேயான இணைப்புகளை அதிகரிக்கும்

சீனாவின் "பெய்டோ நெவிக்கேஷன் சிஸ்ட்ம்" என்ற விண்வெளி நிறுவனம் சார்பில் புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

78 views

அரசு கட்டிடத்தை குறி வைத்து தாக்குதல் : 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசு கட்டடத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டனர்.

277 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.