பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தும் 900 கலைஞர்கள் - விவேக் ஓபராய் ஆதரவு
பதிவு : ஏப்ரல் 11, 2019, 12:01 AM
பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 900 கலைஞர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 பண்டிட் ஜஸ்ராஜ், விவேக் ஓபராய், ரிதா கங்குலி, சங்கர் மகாதேவன் உள்ளிட்ட நடிகர்கள்,இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாதுகாப்பான இந்தியா வேண்டுமெனில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை எந்த அழுத்தமும், பாரபட்சமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றும்   தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளதால் அதை முறியடிப்பதற்கு தற்போதைய மோடியின் அரசே நீடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

658 views

பிற செய்திகள்

12,000 அடி உயர மலையில் யோகா பயிற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர்

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு 12,000 அடி உயர மலையில் யோகா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

6 views

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

7 views

ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியதில் 2 பேர் காயம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது

8 views

திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை : வெள்ளம்பள்ளி சினிவாசராவ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில இந்து அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி சினிவாசராவ் தெரிவித்துள்ளார்.

6 views

நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

9 views

பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகாசன பயிற்சி : 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொ

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.