6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
பதிவு : ஏப்ரல் 10, 2019, 04:33 PM
சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூங்காநகரில் இயங்கி வரும் நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 புள்ளி 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் கைதான கொள்ளையன் ராகுல் அவரது கூட்டாளிகள் அன்மந்த் பவார், பிரகாஷ், அசோக் அய்வாலே ஆகியோர் சென்னை அழைத்து வரப்பட்டனர். வடமாநில கொள்ளையர்களிடம் யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

நெல்லை : வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் மரிய மைக்கேல் வில்சன்.

36 views

ரூ.22 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 673 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

21 views

வீட்டிற்குள் புகுந்து வடமாநில பெண் மீது தாக்குதல் : 2 சவரன் நகை கொள்ளை...

சென்னை அமைந்தகரையில், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில பெண்ணை தாக்கி மர்மநபர்கள், 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

22 views

பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...

திருமலையில் பக்தர் தவற விட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

42 views

பிற செய்திகள்

சென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

7 views

நிதி அயோக் கூட்டம் : "புதிய மொந்தையில் பழைய கள்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

10 views

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

12 views

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

10 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

84 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.