மனிதவள மேம்பாட்டுத் துறை தர வரிசையில் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு 68 வது இடம்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 04:12 PM
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 68 வது சிறந்த பல்கலைக் கழகம் என்கிற பெருமை பெற்றுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 68 வது சிறந்த பல்கலைக் கழகம் என்கிற பெருமை பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் தேசியத் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 90 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக  துணைவேந்தர் குழந்தைவேல் கூறினார்.  உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையை ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டு வருகிறது. 

பிற செய்திகள்

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

52 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

89 views

பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

37 views

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

703 views

தனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.

20 views

திருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.