விமானநிலைய தரையில் படுத்து தூங்கிய தோனி
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:57 PM
சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்து தோனி தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்து தோனி தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வென்றதை அடுத்து, நாளை சென்னை அணி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதற்காக சென்னை அணி, விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது தோனியும், அவரது மனைவி சாக்சியும் பயணிகள் அறையின் தரையில் படுத்து உறங்கினர். அதிகாலையில் விமானம் இருந்தால் இப்படி தான் இருக்கும் என்று வாசகத்துடன் தோனி சமூக வலைதளத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே.இ.தீவுகள், ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - இந்திய அணியிலிருந்து தோனி அதிரடி நீக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸதிரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

151 views

எண்ணெய் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட தோனி

சென்னை எண்ணூரில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் தோனி வந்தார்.

115 views

ரூ.12.17 கோடி வருமானவரி செலுத்திய தோனி

2017-18 ஆம் நிதியாண்டில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலேயே அதிக வருமான வரி கட்டிய நபர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார்.

811 views

பிற செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

13 views

ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி

தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23 views

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் : இந்தியா அபார வெற்றி

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

107 views

ஒன்றாக ஆடி மகிழ்ந்த பல நாட்டு ரசிகர்கள் - நாடுகளை கடந்து கிரிக்கெட் ரசிகர்களாய் ஒன்றிணைந்த தருணம்

நாளை நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அணி திரண்டுள்ள பல நாட்டு ரசிகர்கள் ஒன்றாக ஆடி, பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

8 views

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

134 views

"உலகக் கோப்பையை வெல்லும் பலம் இந்தியாவுக்கு உள்ளது" - கபில்தேவ்

உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.