கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 08:53 AM
கோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில், பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில்,  பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களிடையே தவறான தகவலைப் பரப்பியதன் காரணத்தினால்,  சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அளவில் செயல்பட்ட அவர் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன

கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

56 views

கமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

81 views

உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்

கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.

1042 views

"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

43 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

191 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

11 views

"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

20 views

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.