5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது - ஸ்டாலின்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 07:40 AM
5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை பன்மடங்கு  உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமாரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது திமுக தொடர்ந்த வழக்கு காரணமாகவே 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

92 views

பிற செய்திகள்

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

129 views

சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

61 views

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை : சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

40 views

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மே ஒன்றாம் தேதி தொடங்கிறார் ஸ்டாலின்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மே ஒன்றாம் தேதி தொடங்கிறார்.

36 views

பொன்பரப்பி சம்பவம் - கமல்ஹாசன் வேதனை

பொன்பரப்பி வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

146 views

ஏப்ரல் 23 ந்தேதி 3-ம் கட்ட தேர்தல் : 115 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.