"பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை இல்லை" - தடை விதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:31 AM
'பி எம் நரேந்திரமோடி' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
'பி எம் நரேந்திரமோடி' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாறு படம் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளிவர இருந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடங்கவுள்ள நாளன்று படத்தை வெளியிட கூடாது என்று காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தற்போது படத்திற்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து, இன்னும் தணிக்கை சான்றிதல் பெறப்படாத நிலையில்,  அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் படம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. உலகெங்கும் 38 நாடுகளில் படம் வெளியாகவுள்ளது. இதில் மோடியாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

83 views

பிற செய்திகள்

கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

532 views

"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு

பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

49 views

புனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

20 views

வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

94 views

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

73 views

புதுச்சேரி : பெண்கள் நிர்வகித்த வாக்குச்சாவடி - வாக்களிக்க குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் நேற்று வாக்குப் பதிவு நடந்த 7-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பெண்கள் மட்டுமே நிர்வகித்தது கவனத்தை ஈர்த்தது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.