யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற குக்கிராமத்து மாணவி
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:15 AM
மாற்றம் : ஏப்ரல் 10, 2019, 04:33 AM
பழனியருகே குக்கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி விடாமுயற்சியால் யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.
பழனியருகே குக்கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி விடாமுயற்சியால் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். பழனி அருகே கரிக்காரன் புதூரை சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரது மகள் தமிழ் ஓவியா 2018-ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 345 ஆவது இடம் பிடித்துள்ளார். தற்போது தமிழ் ஓவியா  மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். விடாமுயற்சி செய்து  தன்னம்பிக்கையுடன் படித்தால் யார்வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என தமிழ் ஓவியா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

101 views

பிற செய்திகள்

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

7 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

8 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

10 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

19 views

கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.