வெங்கட் பிரபுவின் ஆர்.கே நகர் ரிலீஸ் தள்ளி வைப்பு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 02:54 AM
தேர்தலை காரணம் காட்டி ஆர்.கே.நகர் படத்தை வெளியிட சிலர் தடையாக இருப்பதாக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தலை காரணம் காட்டி ஆர்.கே. நகர் படத்தை வெளியிட சிலர் தடையாக இருப்பதாக படத்தின் இயக்குனர்  வெங்கட் பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இது அரசியல் சார்ந்த படம் இல்லை என்றும், யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், தேர்தலை காரணம் காட்டி இந்த படத்தை வெளியிட சிலர் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, அவர்கள் யார் என்று தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார். இதனால் வரும் 12ஆம் தேதி வெளியாக இருந்த ஆர்.கே.நகர் திரைப்படம், தேர்தல் முடிந்ததும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

103 views

பிற செய்திகள்

மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மம்முட்டி பிரசாரம்

தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்னோசென்டிற்காக பெரும்பாவூர் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகர் மம்முட்டி,பிரசாரம் மேற்கொண்டார்.

105 views

"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

சினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

45 views

கிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்?

கிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதகம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.

31 views

மீண்டும் ரஜினிக்கு பாலிவுட் வில்லன்?

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

1201 views

நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படம் : மூன்றாம் முறையாக ஜெயம் ரவி - லக்ஷ்மன் கூட்டணி

நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கவுள்ளார்.

303 views

நடிகை திரிஷாவின் புதிய திரைப்படம் 'ராங்கி'

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.