தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 02:50 AM
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை ஆதரித்து அவரது மனைவி சௌமியா, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை ஆதரித்து அவரது மனைவி சௌமியா, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி நகரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த வாக்கு சேகரிக்கும் போது அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும்  உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

98 views

பிற செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது

3 views

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

54 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

90 views

பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

39 views

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

716 views

தனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.