இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல் : தேர்தல் ஆணையம் தகவல்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:59 AM
இந்தியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரத்து 908 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரத்து 908 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இதுவரை மொத்தம் 412 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1307 views

பிற செய்திகள்

அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடு : உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார்.

8 views

புதிய கல்விக் கொள்கை வரைவு : கருத்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் - 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30 க்குள் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

26 views

புதுச்சேரி : இருசக்கர வாகன திருட்டு- 2 பேர் கைது

புதுச்சேரி புதிய பேருந்து நிலைய பகுதிகளில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்

15 views

மக்களின் குறைகேட்டு கர்நாடகா முதலமைச்சர் பயணம்

கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சென்று அங்கேயே தங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

43 views

ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்றும், தமிழகம், கேரளாவில் இப்படித் தான் வெற்றி பெறப்பட்டதா? என்றும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

34 views

நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...

நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றபோது, பொதுமக்கள் மற்றும் போலீஸார் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.