"புதுச்சேரி காங்கிரஸ் அரசு செயலற்ற அரசு" - முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:55 AM
புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, மங்கலம் மற்றும் கணுவாப்பேட்டை பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், என்.ஆர்.காங்கிரஸ்   வேட்பாளர் நாராயணசாமியை  ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, மங்கலம் மற்றும் கணுவாப் பேட்டை பகுதிகளில் தீவிர  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ரங்கசாமி, மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கிடைக்கும் என்றும், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு,  செயலற்ற அரசாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும் உள்ளதாக ரங்கசாமி குற்றச்சாட்டினார். மேலும், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களை கூற முடியுமா என்றும் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

81 views

பிற செய்திகள்

கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

108 views

"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு

பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

20 views

புனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

14 views

வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

54 views

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

67 views

புதுச்சேரி : பெண்கள் நிர்வகித்த வாக்குச்சாவடி - வாக்களிக்க குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் நேற்று வாக்குப் பதிவு நடந்த 7-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பெண்கள் மட்டுமே நிர்வகித்தது கவனத்தை ஈர்த்தது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.