இறுதிக்கட்ட பிரசாரம் - நடிகை ரோஜா தீவிர வாகுச் சேகரிப்பு : ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆவர் என உறுதி
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:51 AM
ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்  காங்கிரஸ் கட்சி  சார்பில் மீண்டும் களமிறங்கும் அவர், சந்திரபாபு நாயுடு கடந்த முறை கொடுத்த 600 வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என்றும், இம்முறை ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் பதவியில் அமருவது உறுதி என்றும் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

103 views

பிற செய்திகள்

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

43 views

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

54 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

24 views

மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

25 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

25 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.