"என் தாய்க்கு நிகழ்ந்த துயரம் யாருக்கும் வரக்கூடாது" - வேலூர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உருக்கம்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:39 AM
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று மேல் ஆலத்தூர் பட்டு மற்றும் ஒலக்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் இன்று மேல் ஆலத்தூர், பட்டு  மற்றும்  ஒலக்காசி உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தாம் படித்துக் கொண்டிருந்த போது, தமது தாயார் 32 வயதில்  உடல் நலம் குன்றி காலமானதாகவும், இந்த தொகுதிக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் மருத்துவமனைகள் அமைத்து இலவச மருத்துவம் பார்ப்பேன் என்று தெரிவித்தார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தி, அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும்  என்றும், இலவசமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என்றும் ஏ.சி.சண்முகம் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

101 views

பிற செய்திகள்

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

0 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

9 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.