விடுதலை சிறுத்தைகள் மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 09, 2019, 01:52 PM
பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அரசியல் வன்முறைகளை வி.சி.க. அரங்கேற்றுவது கண்டிக்கத்தக்கது
பட்டியலின மக்களில் பெரும்பாலானோர் அதிமுக கூட்டணியினர் தங்கள் பகுதிக்கு  வந்து வாக்கு கேட்குமாறு அழைப்பதாகவும், அவர்களைத் தடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுவதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இப்போதே இப்படி செய்பவர்கள் தேர்தல் நாளன்று இன்னும் பல மோசமான கலவரங்களை கட்டவிழ்க்க கூடும் எனவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.எனவே, தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கலவரம், வன்முறையை தூண்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.