உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி - உடலை ரப்பர் போல் வளைத்து அசத்தல்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 01:39 PM
மாற்றம் : ஏப்ரல் 09, 2019, 01:42 PM
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திருவிழாவில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடலை ரப்பர் போல் வளைக்கும் யோகா, வாயால் தேங்காயை உடைப்பது, கழுத்தால் பெப்சி பாட்டிலை உடைப்பது என பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.மேலும் கண்களில் நாணயங்களை வைத்து மேற்கொண்ட சாகசம் காண்போரை பிரமிக்க வைத்தது

தொடர்புடைய செய்திகள்

சேலம் : சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

48 views

சேலம் : கிராமிய இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் கிராமிய இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

20 views

அதிமுக முன்னாள் பெண் நிர்வாகி கொடூர கொலை - முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்

சேலம் அருகே அதிமுக முன்னாள் நிர்வாகியான பெண் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 views

பிற செய்திகள்

கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த பெண் - வீட்டில் எரிந்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி

கொடைக்கானல் நகர் பகுதியில் வீட்டில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 views

3 டன் வெல்லம் சாராய வியாபாரிக்கு விற்பனை - குற்றம் நிரூபிக்கப்பட்டதால் டிஐஜி அதிரடி

வேலூரில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்த வெல்லத்தை சாராய வியாபாரிக்கு விற்பனை செய்த பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

12 views

சிங்கபட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்

மன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழகத்தின் கடைசி ராஜாவும், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது ராஜாவுமான சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.

7 views

கார் தொழிற்சாலையின் பணியாளர்களுக்கு கொரோனா - மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கார் தொழிற்சாலையின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

விழுப்புரம் வந்தடைந்தது சிறப்பு ரயில் - 1,096 தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

47 views

பவானியில் சூறாவளி காற்றுடன் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.