ராஜகோபாலசாமி கோயிலில் பங்குனி பெருவிழா - வெண்ணெய் தாழி உற்சவம் கோலாகலம்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 01:33 PM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோயிலில், பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் இன்று நடைபெற்றது. உற்சவத்தின் போது, வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் வடிவில்  ராஜகோபலசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர், ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக எழுந்தருளிய ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணை அடித்து வழிபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாக்கலமாக தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

39 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

99 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

27 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

26 views

செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.