வாக்காளர்கள் என்னை குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள் - தமிழச்சி தங்க பாண்டியன்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 12:44 PM
வாக்காளர்கள் தன்னை தங்கள் வீட்டு பெண்ணாக பார்க்கிறார்கள் என தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள நடேசன் பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் நடைபயிற்சி சென்ற பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்க பாண்டியன், கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் தன் மீது அன்பு செலுத்துகிறார்கள் எனவும் கூறினார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.