100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் ரங்கோலி - நமது வாக்கு தேசத்துக்காக என விழிப்புணர்வு வாசகம்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 11:04 AM
நூறு சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி ஜொலித்த ரங்கோலி கோலங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் கை விரலில், கறுப்பு மை வைத்து, வாக்களிப்பது போன்ற ரங்கோலி கோலங்கள் மக்களை கவர்ந்தது. பல வண்ண நிறங்களில் பொடிகள் தூவி, பல்வேறு வடிவங்களில் போடப்பட்டிருந்த கோலத்தில், 'வாக்களிப்பது நமது கடமை' என்றும், 'நமது வாக்கு தேசத்திற்காக' என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. 

தொடர்புடைய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

61 views

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

131 views

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

91 views

பிற செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

8 views

மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

10 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

15 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.