"அதிமுக அரசின் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு" - வாசன் கருத்து
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:27 AM
சேலம் மாவட்டம் ஒமலூரில் அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சரவண‌னை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பிரசாரம் செய்தார்.
சேலம் மாவட்டம் ஒமலூரில் அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சரவண‌னை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இரும்பாலை விரிவாக்க திட்டம், சேலத்தில் இரண்டு அடுக்கு பேருந்து நிலையம், நீட் தேர்வு ரத்து போன்ற தமிழக அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக கூறினார். மத்திய அரசுடன் இணக்கமாகவும், முதலமைச்சர் சாமானிய மக்களுடன் சகஜமாக பழகி வருவதாகவும் குறிப்பிட்ட வாசன், வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக தலமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

292 views

பிற செய்திகள்

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

7 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

14 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.