40 லட்சம் கடன் பெற்றுவிட்டு மோசடி : கடனை திருப்பி கேட்ட மனைவி திடீர் மாயம் கடத்தப்பட்டாரா? - போலீசார் விசாரணை
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:04 AM
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தலயசயனபெருமாள் கோவிலில் பிரசாத கடை வைத்திருந்த சங்கரநாராயண‌ன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தலயசயன பெருமாள் கோவிலில் பிரசாத கடை வைத்திருந்த சங்கரநாராயண‌ன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த பலரும் 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றிருந்த‌தாக தெரிகிறது. அந்த பணத்தை கடன் பெற்றவர்கள் திருப்பி தர ம‌றுத்த‌தால், அதிர்ச்சியில் சங்கரநாராயணன் மரணமடைந்த‌தாக கூறப்படுகிறது. இதையடுத்து, கணவர் இறப்புக்கு பின், மனைவி சுனிதா ,கடனை திருப்பி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சுனிதா திடீரென மாயமானார். அவரை கடன் பெற்றவர்கள் யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

246 views

பிற செய்திகள்

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

7 views

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

8 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

155 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்

6 views

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

12 views

9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.