திருவிழாவில் மரியாதை மறுக்கப்பட்டதாக புகார் : கோவில் மேல்தளத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 02:59 AM
சிவகங்கை மாவட்டம் திருவாழ்ந்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருவாழ்ந்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. இதில் பரம்பரை பரம்பரையாக தங்களுக்கு வழங்கி வந்த மரியாதை மறுக்கப்பட்டதாக ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது புகார் தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த தங்கராஜ் என்பவர் கோவிலின் மேள் தளத்தில் ஏறிநின்று கழுத்தில் கத்தி வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசாரும் பொதுமக்களும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர். இருதரப்பு மக்கள் இடையே பிரச்சனை எழுந்துள்ளதால பாதுகாப்புகாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

295 views

பிற செய்திகள்

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

4 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

9 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

11 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.