"தமிழக வரலாற்றில் மிக மோசமானது பழனிசாமி ஆட்சி" - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் பேச்சு
பதிவு : ஏப்ரல் 09, 2019, 02:49 AM
தமிழகத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி இருக்கிறது என திருவாரூரில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறியுள்ளார்
தமிழகத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான அரசாக  எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான ஆட்சி இருக்கிறது என திருவாரூரில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்  கூறியுள்ளார். "சாதிக் கொடுமைகளின் உச்சத்தில் மோடி ஆட்சி" என்ற புத்தகத்தை  அவர் வெளியிட முன்னாள்  திமுக எம்,பி.விஜயன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் காரத், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, 5 ஆண்டுகளில் புதிதாக எந்த வேலை வாய்ப்பினையும் உருவாக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

296 views

பிற செய்திகள்

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

65 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

20 views

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

43 views

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

54 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

19 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.