சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை : இந்தியா - இலங்கை இடையே விரிவாக ஆலோசனை
பதிவு : ஏப்ரல் 09, 2019, 02:31 AM
போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது குறித்து இந்தியா - இலங்கை இடையே விரிவாக விவாதிக்கப்பட்டது.
கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அதிகாரிகள்  இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசின்ர். அப்போது இருநாட்டு உறவுகள், பல்வேறு திட்டங்களில் ஒத்துழைப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல்,  ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது குறித்தும்  அப்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. இவ்விஷயத்தில் இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. இலங்கை ராணுவத்தினருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டதற்கு அதிபர் சிறிசேனா அப்போது நன்றி தெரிவித்து கொண்டார்.  பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும்  ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்

கடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.

7 views

சீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்

தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.

11 views

பொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.

23 views

ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி பெண்கள் போர்க்கொடி

ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி இந்தியாவில் மட்டுமல்ல வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

17 views

சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி

சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.

46 views

பாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்

பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.