ஆட்சியும் தொடரும், கூட்டணியும் தொடரும் - பிரேமலதா
பதிவு : ஏப்ரல் 09, 2019, 02:26 AM
திருச்சி ஆலம்பட்டி புதூரில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
திருச்சி ஆலம்பட்டி புதூரில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது, பேசிய பிரேமலதா, 40 நாடாளுமன்ற தொகுதி மட்டுமல்ல, 18 சட்டமன்ற தொகுதியிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என்றார். அதேபோல, அதிமுக தலைமையிலான இந்த ஆட்சியும் தொடரும், கூட்டணியும் தொடரும் என்றும் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

295 views

பிற செய்திகள்

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

4 views

கோயில் விழாவில் உயிரிழப்பு அதிர்ச்சி அடைந்தேன் - ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்

திருச்சியில் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

9 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

17 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

41 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

21 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.