பெண்கள் மட்டுமே வாக்களிப்பதற்காக பிரத்யேக வாக்குச்சாவடிகள் - மாவட்ட தேர்தல் அதிகாரி சிவஞானம் தகவல்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 12:50 AM
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பெண்கள் மட்டுமே வாக்களிப்பதற்காக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சிவஞானம் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பெண்கள் மட்டுமே வாக்களிப்பதற்காக  ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சிவஞானம் தகவல் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் இதுவரை 8 கோடியே 50 லட்சம் ரூபாய்   பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுவரை 74 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், குற்றால அருவிகளில் குறைவான தண்ணீர் விழுகிறது.

10 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

12 views

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

86 views

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

17 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.