தென்மாநிலங்கள் மீது பா.ஜ.க.வுக்கு அக்கறையில்லை" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 09, 2019, 12:42 AM
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சென்னையை அடுத்த நங்கநல்லூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சென்னையை அடுத்த நங்கநல்லூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுக்கு தென்மாநிலங்கள் மீது அக்கறை கிடையாது என்று குற்றம் சாட்டினார். தென் மாநிலங்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை உள்ளதாக கூறிய ப.சிதம்பரம், அதனால்தான் ராகுல்காந்தி வடநாட்டிலும், வயநாட்டிலும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

3 views

மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்

இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2 views

கார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

12 views

திருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

13 views

உடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

14 views

சென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.