கட்டிட மேஸ்திரி அடித்து கொலை - முன்விரோதம் காரணமாக கொலை என தகவல்
பதிவு : ஏப்ரல் 08, 2019, 07:07 PM
பண்டிதப்பட்டு கிராமத்தில் கட்டிட மேஸ்திரி ஒருவர் அடித்து கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்த ராஜா நேற்றிரவு, தமது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது, மர்மநபர்கள் சிலர், அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, திருவண்ணாமலை போலீசார், கொலை செய்து விட்டு தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.மேஸ்திரி ராஜாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஏற்கனவே மோதல் நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

116 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

2359 views

அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

109 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

796 views

பிற செய்திகள்

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

52 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

84 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

451 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

456 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2808 views

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

436 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.