வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி - மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தொடங்கி வைத்தார்
பதிவு : ஏப்ரல் 08, 2019, 07:01 PM
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில்,வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
 தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில்,  மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரோகிணி தொடங்கி வைத்தார்.வேட்பாளர்கள் சின்னம் பொருத்தும் பணியானது இரண்டு அல்லது நாட்களில் முடிவடையும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

333 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

12005 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

834 views

பிற செய்திகள்

நிதி அயோக் கூட்டம் : "புதிய மொந்தையில் பழைய கள்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

11 views

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

14 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

8 views

திமுக எம்பிக்களை விமர்சித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்துள்ள திருநாவுக்கரசர்

திமுக எம்பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.

18 views

அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

63 views

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.