"கிருஷ்ணர் சக்கரத்தை சுழற்றினால் கி.வீரமணி தலை உருளும்" - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
பதிவு : ஏப்ரல் 08, 2019, 06:26 PM
கிருஷ்ண பரமாத்மா சக்கரத்தை சுழற்றினால் கி.வீரமணி தலை உருண்டு விடும் என ராஜகண்ணப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தேர்தலில் நிற்காதவர் என்றும், அவருக்கு மக்களை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும்  புகார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

52 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

29 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

26 views

செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.