உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 15ஆம் தேதி அறிவிப்பு- பி.சி.சி.ஐ.
பதிவு : ஏப்ரல் 08, 2019, 06:04 PM
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மே மாதம் இறுதியில் உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணியை ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது. இந்நிலையில், வரும் 15ஆம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. மும்பையில் நடைபெறும் இந்த தேர்வுக் கூட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொள்ள உள்ளார். ராயுடு, ஜடேஜா,ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோருக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற கடும் போட்டி நிலவுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா Vs ஆஸி. - நாளை கடைசி போட்டி

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது

52 views

இந்தியா - ஆஸி. நாளை மீண்டும் மோதல்

மொகாலியில் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி

284 views

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விருந்து அளித்த தோனி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தோனி, தனது வீட்டில் விருந்து அளித்துள்ளார்

2047 views

பிற செய்திகள்

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

61 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

110 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

69 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

66 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி

மாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.