கழிவு நீரூடன் குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் சாலை மறியல்
பதிவு : ஏப்ரல் 08, 2019, 05:32 PM
கழிவு நீருடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
லந்தக்கோட்டையில் கழிவுநீருடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால்,தண்ணீரை குடிக்கக்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்,இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட மக்களிடம்,ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து,பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

102 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

230 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

19 views

திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு

திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.

67 views

வட மாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள்

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே வழிப்பறியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரி, பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

27 views

முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

விதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்

தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

33 views

பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.