முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பள்ளி...
பதிவு : ஏப்ரல் 08, 2019, 03:53 PM
'கஜா' புயலால் சீர்குலைந்த பள்ளி ஒன்று, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள  அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளியின் நிலைமையை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர் . தங்களுக்குள்ளே பணம் வசூல் செய்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் , பொதுமக்கள் பங்களிப்புடன், பள்ளிக்கு கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி  உள்ளனர். பள்ளியில் வகுப்பறைகள் அலுவலக கட்டிடம், சமையலறை, கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்வதோடு, விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

28 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

26 views

செங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.