பா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
பதிவு : ஏப்ரல் 06, 2019, 07:56 AM
காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில், காயமடைந்த மூவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசுபதி என்பவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் பாலு செட்டி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

674 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4322 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4339 views

பிற செய்திகள்

அம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்

சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.

8 views

குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

5 views

சுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்

ஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5 views

4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.

30 views

கழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

21 views

கோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.