நயன்தாராவுக்கு ஆதரவாக திரண்ட திரையுலகம்
பதிவு : மார்ச் 30, 2019, 07:58 PM
ராதாரவிக்கு வலுத்த கண்டன குரல்கள்
கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகர் ராதாராவியின் பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நடிகைகளை, குறிப்பாக நயன்தாராவை தவறாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று திரை உலகை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்தினர். அதே சமயம், பொள்ளாச்சி விவகாரத்தில் இல்லாத அளவுக்கு இந்த விஷயத்தில் மட்டும் கண்டன குரல் எழுப்புவது ஏன் என்ற கருத்தும் சமூக வலை தளத்தில் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

62 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

30 views

9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி - 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது

விண்ணிற்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.

7 views

சர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு

தம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.

6 views

பிற செய்திகள்

தந்தி டி.வி. செய்திகளை சுட்டிக்காட்டிய "பொன்மகள் வந்தாள்"

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் தந்தி டி.வி. ஒளிபரப்பிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

54 views

சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

10 views

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

33 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

18 views

கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து

மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது.

20 views

தோனி ஓய்வா? - சமூக வலைத்தளத்தில் தீப்போல் பரவிய வதந்தி

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரவியது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.