11 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
பதிவு : மார்ச் 26, 2019, 08:59 AM
எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக தமிழக மீனவர்கள் 11பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக தமிழக மீனவர்கள் 11பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 11 பேரையும் காங்கேசன் துறை முகாமில் வைத்துள்ள இலங்கை கடற்படை, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.